சோத்துப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வராகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தேனி: தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வராகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.


Tags : Sothuparai ,dam ,Varaka River , Sotuparai Dam, Surplus Water, Varaka River, Flood
× RELATED குறிச்சி, செங்குளத்தில் இருந்து 8ம் நாளாக உபரி நீர் வெளியேற்றம்