×

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பரமக்குடி, வேந்தோணி, சுப்புராயபுரம், வெங்கிட்டான்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.


Tags : areas ,Paramakudi ,Ramanathapuram district , Ramanathapuram, Paramakudi, rain
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...