×

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம்

விஷாகப்பட்டினம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசியுள்ளார். 358 பந்துகளில் 22 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 200 ரன்களை கடந்து ஆடி வருகிறார்.


Tags : South Africa ,Mayank Agarwal , India, South Africa, Test Series, double cemtury, Mayank Agarwal
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...