×

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வரும் 15ம் தேதி முடிவெடுக்கப்படும்: உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வரும் 15ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் அக்.15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தடுக்கும் வகையில் தொடர்ந்து கால அவகாசம் கோருகின்றனர் விஷால் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


Tags : Actors' Association ,Actors Association for Casting Vote on Decision , Actors' union election, ballot count, High Court
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்...