×

ரயில்நிலையங்களில் அடிப்படை வசதிகோரி எம்.பி. தயாநிதிமாறன் ரயில்வே பொது மேலாளரிடம் மனு

சென்னை: ரயில்நிலையங்களில் அடிப்படை வசதிகோரி எம்.பி. தயாநிதிமாறன் ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்துள்ளார். எஸ்கேலெட்டர் வசதி, முதியோருக்கு பேட்டரி கார் வசதி செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புறநகர் ரயில்களில் பெட்டிகளை அதிகரிக்க வேண்டும். 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் வீதம் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும். டிக்கெட் கவுடண்ர்களை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : MPs ,facilities ,railway stations ,Dayanidhimaran ,Railway General Manager Railway Stations ,Railway General Manager ,Basic Facilities , Railway Station, Infrastructure, MP Dayanidhi Maran, General Manager of Railways
× RELATED 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக எம்.பிக்கள் சேலம் ஆட்சியரிடம் மனு