திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மருத்துவர் குறித்து தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்: ஆட்சியர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மருத்துவர் குறித்து 044-27664177 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் போலி மருத்துவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். போலி மருத்துவர்கள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : doctor ,district ,Tiruvallur ,Collector , Thiruvallur, fake doctor, complaint, phone number, collector
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் போலி மருத்துவர் கைது