டெல்லி நகரத்தின் முக்கிய இடங்களில் சிறப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை

புதுடெல்லி: டெல்லி நகரத்தின் முக்கிய இடங்களில் சிறப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை அடுத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : unit police raids ,areas ,Delhi , Delhi, Special Forces police, raid, terrorist attack
× RELATED நாளை மின் தடை பகுதிகள்