×

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடசேரி, கோட்டார், மணிமேடை, புத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.


Tags : Nagercoil ,areas , Nagercoil, shower, Kanyakumari
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை