×

காவிரி படுகையில் செயல்படுத்தவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: காவிரி படுகையில் செயல்படுத்தவுள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கோரியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நாசகார திட்டங்களை கொண்டுவர கொண்டு வர மத்திய அரசு முனைந்தால் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Government ,basin ,Cauvery ,Vigo Cauvery ,Vigo , Hydro Carbon, Federal Government, Vigo
× RELATED அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை காக்கும்.! விஜயபாஸ்கர் உறுதி