கொடைக்கானலில் ஒரு நாள் முழு கடையடைப்பு தொடங்கியது

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒரு நாள் முழு கடையடைப்பு தொடங்கியது. 10,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, தனியார் போக்குவரத்து முடங்கியதால் கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களை வரைமுறைப்படுத்தவும், மூடி சீலிடப்பட்ட கட்டிடங்களை திறக்க கோரியும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kodaikanal ,shop , Kodaikanal, Shop
× RELATED இடிந்து விழும் நிலையில் நியாய விலை கடை