×

சொல்லிட்டாங்க...

இந்தியாவில் சில ஆண்டுகளாக நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும். - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவர்கள், அரைகுறை தமிழ் தெரிந்தவர்கள் நீதிபதிகளானால் எண்ணிப் பார்க்க முடியாத எதிர்விளைவுகள் ஏற்படும்.  - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

முன்னெப்போதையும் விட, அண்ணலையும் - இந்தியா குறித்த அவர்களின் எண்ணத்தையும் நாம் நினைவில் நிறுத்திட வேண்டும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

குறிப்பிட்ட  காலத்திற்குள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, ஒரு சொட்டு  மது கூட இல்லாத, தமிழகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும்  மேற்கொள்ள வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்.

Tags : Sonia Gandhi ,Congress , Congress President, Sonia Gandhi
× RELATED பிரதமர் மோடி குறித்து டிவிட்டரில்...