×

ரஷிய நாடாளுமன்றத்தில் காந்தி பிறந்தநாள் விழா

மகாத்மா காந்தி - லியோ டால்ஸ்டாய் இடையிலான நட்பை கொண்டாடும் வகையில் ரஷிய நாடாளுமன்றத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி - டால்ஸ்டாய் நட்பை விளக்கும் கண்காட்சியும் ரஷிய நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஷியாவுக்கான இந்தியத் தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா காந்திஜி பிறந்த நாள் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Tags : Birthday ,Gandhi ,Russian Parliament ,Russia ,Birthday Party , Russia, Gandhi, Birthday Party
× RELATED காந்தி நகரில் போட்டியிடும் அமித்...