×

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்தில் பழனிச்சாமி, சின்னத்தம்பி ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : road accident ,accident ,Pudukkottai Pudukkottai , Pudukkottai, accident
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...