×

அகமதாபாத்தில் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்தியாவின் பங்களிப்பு குறித்து உலகமே நம்பிக்கையுடன் உள்ளது. மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் ஐ.நா.வில் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. வைஷ்ணவ் ஜனதவ் பாடல் பல மொழிகளில் பாடப்பட்டதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Tags : Modi ,birthday party ,Gandhi ,Birthday ,Ahmedabad Gandhi , Gandhi, Birthday, Modi
× RELATED அனைத்து அதிகாரங்களும் தனக்கு கீழ்...