×

சென்னையில் இருந்து மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து

சென்னை: சென்னையில் இருந்து மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவு தயாரிக்கும் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் ஜோலார்பேட்டைக்கும் சின்னகம்பட்டுக்கும் இடையே ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Mysore Mysore Express ,Chennai , Mysore Express, Train, Fire
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...