நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் கோவிந்தராஜை விசாரணைக்கு பின் விடுவித்தது சிபிசிஐடி

சென்னை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் கோவிந்தராஜை  சிபிசிஐடி விசாரணைக்கு பின் விடுவித்தது. கோவிந்தராஜிடம் தேனி அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு முதல் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வந்தது. கோவிந்தராஜை விடுவித்த சிபிசிஐடி போலீஸ் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>