×

நெல்லை அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து பெண் உயிரிழப்பு

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே கோவிலூத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டுக்குள் புகுந்ததில் தாமரைச்செல்வி(65) என்பவர் உயிரிழந்தார். சீதாலட்சுமி, மகேஸ்வரி, குந்தலவடிவு உள்ளிட்ட 4 பெண்கள் காயம் அடைந்தனர்.

Tags : paddy ,house ,Nellai , Nellai, Woman, Life
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்