×

சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு: ஆட்சியர் தகவல்

சேலம்: சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் ராமன் தகவல் அளித்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 24 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தினார்.

Tags : Salem district ,collector ,Collector Salem , Salem, dengue fever, collector
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...