தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசல்

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஓய்.எஸ்.ஆர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 154 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.


Tags : Test ,South Africa ,Rohit Sharma Rohit Sharma , Rohit Sharma's half-century against South Africa
× RELATED சில்லி பாயின்ட்...