×

திருச்சி லலிதா ஜுவல்லரியில் முகமூடி அணிந்து கொள்ளை : சிசிடிவி காட்சியில் பதிவு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் 2 பேர் கொள்ளையடித்தது சிசிடிவி பதிவில் தெரியவந்துள்ளது. 2 மர்மநபர்களும் தலையில் குல்லா, முகமூடி, கை உறை மற்றும் ஜெர்கின் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முகனமூடி அணிந்து கொள்ளையடித்த நபர்களை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags : robbery ,Trichy Lalitha Jewelery ,CCTV ,Trichy ,police investigation , Trichy, burglary, theft, Lalitha Jewelery, police investigation, drilled robbery, jewelery robbery
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...