தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் ரோகித் சர்மா அரைசதம்

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா அரைசதம் அடித்துள்ளார்.  இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஓய்.எஸ்.ஆர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 84 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.


Tags : Rohit Sharma ,South Africa ,Test , Rohit Sharma's half-century in the first Test against South Africa
× RELATED தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது...