×

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யவிலை என புகார் வந்தநிலையில் நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Removal ,Doordarshan Television Division ,Assistant Director ,Chennai ,Assistant Director of Removal , Removal of Assistant Director of Chennai Doordarshan Television Division
× RELATED உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்