×

அடக்குமுறை, மதவெறி, வெறுப்பை வீழ்த்த அன்பு, அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி: ராகுல் காந்தி டுவிட்

டெல்லி: அடக்குமுறை, மதவெறி, வெறுப்பை வீழ்த்த அன்பு, அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Tags : Rahul Gandhi Dwight , Oppression, bigotry, Gandhi, Rahul Gandhi
× RELATED தருமபுரியில் காதலித்து திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்பு