×

பணத்தை நம்பி தேர்தலில் போட்டியிடும் அதிமுகவிற்கு தோல்விதான்: எம்.பி கனிமொழி

தூத்துக்குடி: அதிமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டிளித்த எம்.பி கனிமொழி, அதிமுக எப்போதும் பணத்தை நம்பியே தேர்தலில் போட்டியிடுகிறது; அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும் என்றார்.


Tags : Kanimozhi ,AIADMK , The AIADMK's failure to rely on money is a failure: MP Kanimozhi
× RELATED திருச்செந்தூரில் திமுக வேட்பாளர்...