×

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர் இர்ஃபான் சஸ்பெண்ட்

சேலம்: நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர் இர்ஃபான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் வாணியம்பாடி இர்ஃபானுக்கு அக்.9-வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டதால் சேலம் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Irfan Suspended Student Engaged in Need Examination ,Need Examination , NEED Examination Scandal, Student Irfan, Suspend
× RELATED நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மாணவர்களின்...