×

காந்தி 150வது பிறந்தநாள்: எனது பிள்ளை வீடு திரும்புவானா?...அற்புதம்மாள் டுவிட்

சென்னை: காந்தி 150வது பிறந்தநாளில் மாநிலஅரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா?எனது பிள்ளை வீடு திரும்புவானா? என அற்புதம்மாள் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



Tags : Birthday ,Gandhi ,home , Gandhi's 150th birthday: Will my child return home? ... Awesome Dwight
× RELATED கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி...