×

ட்வீட் கார்னர்: பிரிஸ்பேன் அணியில் டி வில்லியர்ஸ்...

தென் ஆப்ரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐபிஎல், பிக் பாஷ் போன்ற டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20  தொடரின் 2019-20 சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள டி வில்லியர்ஸ், பிரிஸ்பேன் அணி சீருடையுடன் உற்சாகமாக போஸ்  கொடுக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Tags : Brisbane , Tweed Corner, Brisbane team, De Villiers
× RELATED 2வது டெஸ்டில் ஆஸி. அதிர்ச்சி தொடரை சமன் செய்து வெஸ்ட் இண்டீஸ் அசத்தல்