×

லக்னோ - டெல்லி இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ100 இழப்பீடு

டெல்லி: லக்னோ - டெல்லி இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ100 இழப்பீடும், 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால் ரூ250 இழப்பீடும் பயணிகளுக்கு வழங்கப்படும். ரயில்கள் குறித்த நேரத்திற்கு வராவிட்டால் ரயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் முதன்முறையாக தேஜஸ் ரயிலில் அறிமுகபடுத்தப்பட உள்ளது.

Tags : Lucknow ,Delhi ,Tejas , Tejas train , Lucknow and Delhi,delayed ,hour, Rs 100 compensation
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி