×

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

Tags : DMK ,constituency ,Prajendi ,Vikramvandi ,candidate ,Muthamizhelvan , WikiProject Module, DMK Candidate Prasanthi, DMK Candidate Muthamizhelvan
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...