×

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்: முதல்வர்

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 2 காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நெசவு தொழிலுக்கு கைகொடுக்க வேண்டும் என முதல்வர் அறிக்கை அனுப்பியுள்ளார்.


Tags : servants ,college students ,School ,CM , School, college students, young people,civil servants , khadi garments, CM
× RELATED கறம்பக்குடி அருகே மழையூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் கண்காட்சி