×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். சென்னையில் இருந்து 4,265 பேருந்துக்களும், திருப்பூரில் இருந்து 1165 பேருந்துக்களும், கோவையில் இருந்து 620 பேருந்துக்களும் இயக்கப்படும் என கூறினார்.


Tags : occasion ,places ,Diwali ,Chennai , Special buses , operated, 5 places ,Chennai , occasion of Diwali
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...