×

சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பணிநியமனம் கோரி கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai DPI Campus Special Teachers' Struggle ,Chennai DPI Campus , Special Teachers',Struggle , Return , Two Days , Chennai DPI Campus
× RELATED தொழிலாளர்கள், கட்டுமான பொருட்கள்...