×

சென்னை அடுத்த திருப்போரூர் அருகே ஓட்டுனரைத் தாக்கி ஓலா கார் கடத்தல்

சென்னை: சென்னை அடுத்த திருப்போரூர் அருகே ஓட்டுனரைத் தாக்கி ஓலா காரை கடத்தியுள்ளனர். நள்ளிரவில் கார் ஓட்டுநர் ராம் என்பவரைத் தாக்கிவிட்டு ஓலா காரை மர்ம நபர் கடத்தி சென்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Ola ,Chennai ,Tiruppore ,Thirupporeur ,kidnapping , Thirupporeur, driving, hitting, ola car, kidnapping
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...