×

தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜுவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது

தருமபுரி: தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜுவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தேனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரான டீன் சீனிவாசராஜுவிடம் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.விஜயகுமார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags : investigation ,Dharmapuri Medical College ,Chief Minister ,Srinivasa Raju Police ,Principal ,Dharmapuri ,CBCID Police , Dharmapuri, Principal of Medical College, CBCID Police, investigating
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...