×

தூத்துக்குடியில் ஸ்டேட்பாங்க் காலனி சாலையில் ஜெயப்பிரகாஷ் என்பவரது வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டேட்பாங்க் காலனி சாலையில் ஜெயப்பிரகாஷ் என்பவரது வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜெயப்பிரகாஷ் வீட்டில் நுழைந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : jewelry robbery ,home ,Jayaprakash ,Stadtbank Colony Road ,Thoothukudi , Thoothukudi, Stadtbank Colony, 60 shaving jewelry, booty
× RELATED சிறுசேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை