தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆஜர்

தேனி: தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆஜராகியுள்ளார். நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மருத்துவ மாணவர் இர்பான் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் முதல்வர் ஸ்ரீனிவாசராஜ் ஆஜராகியுள்ளார்.


Tags : Azhar ,Dharmapuri Medical College ,Theni ,office ,CBCID , Azhar , Principal, Dharmapuri Medical College, the CBCID office, Theni
× RELATED தேனி ஆவின் தலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு விதித்த தடையை நீக்க மறுப்பு