×

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலணியில் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை கொள்ளை

நாகர்கோவில்: நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலணியில் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகையும், ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Tags : Nagercoil ,NGOs ,jewelry robbery ,Balakrishnan ,house , Nagercoil, Balakrishnan, house, lock, 27 shaving jewelry, booty
× RELATED நாகர்கோவிலில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தொடக்கம்