×

அண்ணா பல்கலைக் கழக பாடத்திட்டத்தில் பகவத்கீதையை நீக்கக் கோரி திமுக மாணவரணியினர் போராட்டம்

சென்னை: அண்ணா பல்கலைக் கழக பாடத்திட்டத்தில் பகவத்கீதையை நீக்க வலியுறுத்தி திமுக மாணவரணியினர் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை கிண்டியில் நடைபெறும் போராட்டத்தை ஒட்டி ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.


Tags : Anna University ,DMK , DMK students ,struggle, remove Bhagavad Gita, Anna University,syllabus
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்...