×

டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு சீரமைப்பு, நிவாரணம் உள்ளிட்டவை குறித்து விஜயனுடன் ராகுல் ஆலோசித்து வருகிறார்.


Tags : Rahul Gandhi ,Pinarayi Vijayan ,Kerala ,Wayanad , Wayanad Rahul Gandhi,meets, Kerala ,Chief Minister, Pinarayi Vijayan
× RELATED கேரள முதல்வர் பினராய் விஜயன் பேட்டி...