×

திருவள்ளூர் அருகே தேமுதிக நிர்வாகி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் தேமுதிக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன் வீட்டில் பீரோவில் இருந்த 50 சவரன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.50,000 பணம் கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  



Tags : executive house ,jewelery robbery ,Tiruvallur , 50 shaving jewelery robbery at the Temuthika executive house near Tiruvallur
× RELATED திண்டிவனம் அருகே வீட்டில் பூட்டை உடைத்து 21 சவரன் நகை கொள்ளை