×

செய்தித் துறையில் 3 அதிகாரிகள் இணை இயக்குனர்களாக பதவி உயர்வு

சென்னை: தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் துணை இயக்குனர்களாக இருந்த 3 பேருக்கு இணை இயக்குனர்களாக  பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் செய்திப்பிரிவில் துணை இயக்குனராக இருந்த சுப்பிரமணி அதே  பதவியில் இணை இயக்குனராகவும், பேரிடர் மேலாண்மை துறையில் துணை இயக்குனராக இருந்த பழனியப்பன் அதே துறையில் இணை  இயக்குனராகவும், தலைமை செயலகத்தில் துணை இயக்குனராக இருந்த தென்றல் வனத்துறைக்கு இணை இயக்குனராகவும் பதவி உயர்வு  பெற்றுள்ளனர்.

Tags : co-directors , message field,co-directors, promotion
× RELATED செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் ...