ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் சுமித் நாகல் சாம்பியன்

பியூனஸ் அரீஸ்: அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாகுண்டோ பாக்னிசுடன் மோதிய சுமித் நாகல் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 37 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியால், நாகல் உலக தரவரிசையில் 26 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 135வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Stories:

>