×

இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக சந்தீப் சிங் நியமனம்

டெல்லி: இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக சந்தீப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விமானப் படை கிழக்கு பிரிவு அதிகாரியாக இருந்த  சந்தீப் சிங் துணைத் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Indian Air Force ,Sandeep Singh ,Vice Commander , Appointment of Sandeep Singh, Deputy Commander, Indian Air Force
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...