×

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு

தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு இடங்களான தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வைகையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.


Tags : flooding ,Western Ghats ,Vaigai , Western_Ghats, Heavy Rain, Vaikayaru, Flood
× RELATED கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விடிய விடிய கனமழை