×

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்கம், லேப்டாப், சிகிரெட்டுகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்கம், லேப்டாப், சிகிரெட்டுகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வழியாக சென்னை வந்த பயணி சாகுல் அமித் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : airport ,Dubai ,Chennai , Dubai, gold, laptop, cigarettes, Chennai airport, confiscation
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...