×

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி மாமல்லபுரத்தில் 3-வது முறையாக தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை : பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் 3-வது முறையாக தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதியும் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அக்டோபர் 11, 12, 13  ஆகிய நாட்களில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர்.

Tags : Xi Jinping ,Modi ,Chief Secretary ,Chinese ,Mamallapuram , PM Modi, Chinese President Xi Jinping, Mamallapuram, Chief Secretary, Inspection
× RELATED போருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ...