அடிப்படையான 8 தொழில்களின் வளர்ச்சி விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் வீழ்ச்சி

டெல்லி: அடிப்படையான 8 தொழில்களின் வளர்ச்சி விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நிலக்கரி, உருக்கு, சிமெண்ட், மின்னுற்பத்தி உள்ளிட்ட 8 தொழில்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Of industries, growth rate, decline
× RELATED பொருளாதாரத்தில் அடிப்படை தொழில்களின்...