×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 நாட்கள் நடக்கும் பிரமோற்சவத்தில் இன்று முதல் ஏழுமலையான் சுவாமி மாட வீதிகளையும் சுற்றி வந்து அருள் பாலிப்பார்.

Tags : festival ,Tirupati Ezhumaliyan Kovil , Tirupathi, Ezhumaliyan Kovil, Prathasi month and month festival
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...