திருவாவடுத்துறை ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதில்தர உத்தரவு

மதுரை: திருவாவடுத்துறை ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மயிலு என்பவரது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மதுரை ஆட்சியர் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.


Tags : Department of Criminal Investigation ,lands ,Case ,Moral Department ,Thiruvavadam Thiruvavaduthurai , Thiruvavaduthurai , Attendance, Case, Moral Department, Response, Order
× RELATED திருமண உதவி தொகையை உடனே வழங்க கோரிக்கை