×

இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 23 பேர் வேட்புமனுத்தாக்கல்

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 23 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று மட்டும் 15 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக வேட்பாளர் நா.புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோரும் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

Tags : by-election , By-election, idolatry, nomination
× RELATED அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் காலமானார்